தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மற்றுமொருவர் தப்பியோட்டம்

32shares

சிலாபம் - அம்பகந்தவில பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாமாகப் பயன்படுத்தப்பட்ட சுற்றுலா விடுதி ஒன்றில் இவர் தங்கவைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

நுகேகொட பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர் டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அண்மையில் வவுனியாவில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த ஒருவரும் தப்பி ஓடிய நிலையில் மன்னாரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!