விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் கருணாவுக்கும் இடையில் ஏன் விரிசல் ஏற்பட்டது! காரணத்தை வெளியிட்ட மெய்ப்பாதுகாவலர்

765shares

விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் (கருணா) விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் இடையிலான உறவில் மிக நீண்ட நாட்களாக விரிசல் ஏற்பட்டிருந்தது. கிழக்கிலுள்ள புலிகள் உறுப்பினர்களைச் சரியாகக் கவனிப்பதில்லை என்ற காரணமே இந்த விரிசலை ஏற்படுத்தியது என அவரின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட ரகு என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!