ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய மக்களுடன் மக்களாக இணைந்து செயற்படுவதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தி தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,