இணக்க அரசியலால் தமிழர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

47shares

இணக்க அரசியல்மூலம் இயலுமானவரை எமது மக்களுக்காக எதனைப் பெறமுடியுமோ அதனை பெறுவதுதான் தற்போது உகந்த வழி.

மக்கள் எதிர்கொள்ளும் காணி விடுவிப்பு, காணாமற்போனோர் பிரச்சினை மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல் போன்ற விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் அரசிடம் பேச்சு நடத்தியே வருகின்றோம்.

இவ்வாறு ஈ பி டி பி கட்சியின் முக்கியஸ்தரான சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

ஐ பி சி தமிழ் நிலவரம் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவரின் கருத்து காணொளி வடிவில்

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்