பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை நீக்க முடிவு

137shares

வீதி விதிமுறைகள் தொடர்பில் பதாகைகளை காட்சிப்படுத்தும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்துமாறு மேல் மாகாண போக்குவரத்துக்கு பொறுப்பான சிரேஷட்ட பிரதி காவல் துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் போக்குவரத்து பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக முன்னுரிமை பாதை விதிமுறை ஒத்திகையானது நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் கொழும்பிற்குள் நுழையும் அனைத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சாலையின் இடது பக்கத்தில் மட்டுமே ஓட்டுவதற்கான ஒத்திகை இன்று நடைபெறுகிறது.

You May Like This Video

Tags : #Police #People
இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..