ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடர்பில் வெளிவந்த தகவல்!

69shares

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை தாக்கல் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் இன்று குறித்த வழக்கிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அத்தோடு அவர் தரப்பில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த வழக்கிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?