சர்வாதிகாரத்தை நோக்கி ராஜபக்சாக்கள்! ஸ்ரீலங்காவின் நிலை.....

210shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயற்பட்டு வருகிறார். இது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவினர் நாட்டை ஆட்சி செய்யும் போது 78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு மீண்டும் செல்வதானது பாரதூரமான சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதன் விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் குமார் சங்கக்கார வெளியிட்ட பதிவு

பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் குமார் சங்கக்கார வெளியிட்ட பதிவு