தென்னிலங்கையில் சற்று முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்!

41shares

பன்னிபிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

16 மாணவர்களும் தற்பொழுது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவர்கள் ரெட்பார்ம் என கூறப்படும் ஒருவகை காயைப் பறித்து விளையாடிக்கொண்டிருக்கும் போது காய் உடம்பில் பட்டதை தொடர்ந்தே அவர்கள் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்