ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவு

25shares

பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலையின் அதிபர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!