வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

555shares

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக எதிர்காலத்தில் நலன்புரி சேவைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே இதற்கு அவசியமான உண்மையான தகவல்களை பெறும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேணப்படும் எனவும் வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என உறுதி அளிப்பதாகவும் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!