ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் நால்வர் விசா மோசடியில்

79shares

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை சேர்ந்த நான்கு ஊழியர்கள் விசா மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை சேர்ந்த நான்கு ஊழியர்கள் விசா மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த நான்கு ஊழியர்களதும் சேவை இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.அந்த உழியர்கள் தற்போது சேவையில் இல்லை.

எனவே இது தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சட்ட அமுலாக்கத்துறையுடன் ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி