கனடா செல்ல முயற்சித்த 13 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது

163shares

சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் முதலில் இலங்கையில் இருந்து கட்டார் நோக்கி பயணித்து பின்னர் அங்கிருந்து கனடா செல்லவிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்