புதிய அரசின் சதித்திட்டம்! அபாயத்தில் வடக்கு மக்கள் - பிரிட்டோ பெர்ணான்டோ

204shares

6எந்த திருத்தங்களைக் கொண்டுவந்து தடைகளை அரசாங்கம் விதித்தாலும் 30 வருடகால நீதியை கேட்டுவரும் போராட்டங்களை நிறுத்தப் போவதில்லை என ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எமது தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கோரி வருகின்ற அவர்களது உறவினர்களின் போராட்டங்களுக்கு கோட்டாபய - மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் முட்டுக்கட்டையிடவே 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பல முயற்சிகளை மேற்கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு நேர்காணலின் முழு வடிவம் இதோ.......

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய