சர்வதேச உதவிகள் நிறுத்தப்படலாம்! ஸ்ரீலங்காவிற்கு எச்சரிக்கை

5229shares

சர்வதேசத்திலிருந்து ஸ்ரீலங்காவிற்கு கிடைக்கப்பெறும் நலன்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆளும் தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சர்வதேசத்திலிருந்து கிடைக்கப்பெறும் நலன்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய