ஸ்ரீலங்காவில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் கண்டுபிடிப்பு!

275shares

ஸ்ரீலங்காவில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் தொடர்பான சாட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலங்கொட - கிரிந்திகல பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் 50 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட சுரங்க அகழ்வின் போதே இந்த சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆய்வுகளை மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதுகுறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.

இதன் விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி

“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி