சவுதிக்கு தொழில் தேடிச் சென்ற இலங்கையர்கள் கொரோனாவுக்கு பலியான சோகம்

112shares

குடும்ப வறுமை காரணமாக தொழில் தேடி சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா எனும் கொடிய நோயினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைக்கான தூதரக வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்நாட்டினதும், சர்வதேச சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அமெரிக்காவில் மற்றுமொரு கருப்பினத்தவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை -வெடித்தது பாரிய போராட்டம்

அமெரிக்காவில் மற்றுமொரு கருப்பினத்தவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை -வெடித்தது பாரிய போராட்டம்