உத்தியோகத்தருக்கு கொரோனா -மூடப்பட்டது சவுதியிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகம்

37shares

சவுதியின்ஜெட்டாவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தூதரகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கடந்த 13 ஆம் திகதி மூடப்பட்ட அலுவலகம் எதிர்வரும் 25 ஆம் திகதியே திறக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள விபரத்தை பார்வையிடலாம்

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்