கொலைக்குற்ற சந்தேக நபர் மஹிந்த முன்னிலையில் பதவியேற்பு! எதிர்க்கட்சியினர் பெரும் கூச்சல் குழப்பம்

114shares

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் இடம் பெற்றது. இதன் போது 20 ஆவது அரசியமைப்பு திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டது. அதன் போது எதிர்க்கட்சியினர் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

மேலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிள்ளையான் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் மஹிந்த முன்னிலையில் பதவியேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விரிவான செய்திகளை அறிந்து கொள்ள....

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்