சுமணரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்: சபையில் வினயமாக கேட்ட சாணக்கியன்!

55shares

ஒவ்வொரு ஆட்சியிலும் அடாவடித்தனமாக நடந்து கொள்ளும் அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு அஸ்கிரிய, மல்வத்துபீட மகாநாயக்கர்கள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

மதகுருமார்களை நாங்கள் மதிக்கின்றோம், அவர்களை நாங்களும் மதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய