ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நடப்பது என்ன? நேரலையாக…

40shares

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கடும் வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகிறது.

அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு நேற்றையதினம் நீதியமைச்சர் அலி சப்ரியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருத்தச் சட்ட வரைபு தொடர்பிலான இன்றைய நாடாளுமன்ற அமர்வின் நிலவரம் இதோ நேரலையாக….

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்