காலக்கெடுவின் இறுதி நாள் இன்று! ஜனாதிபதி - பிரதமரின் நிலைப்பாடு?

139shares

ஐந்து அம்சக்கோரிக்கைகளுடன் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அளிக்கவேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், இச்செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் ஜனதிபதி, பிரதமர் தரப்பிலிருந்து எவ்விதமான பிரதிபலிப்புக்களும் செய்யப்படவில்லை.

இத்தகைய பின்னணியில் அரசாங்கம் இந்த விடயத்தில் சாதகமான சமிக்ஞை எதனையும் காண்பிக்கவில்லை. காண்பிக்கப்போவதும் ஐயமான நிலைமையிலேயே உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

இது போன்ற மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்