உடன் அமுலுக்கு வரும் கோட்டாபயவின் புதிய திட்டம்

336shares

மக்கள் மத்தியில் சென்று அவர்கள் முகங்கொடுத்து வரும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிராமங்களுக்குச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை தான் நேரடியாகக் கண்டு அதற்கு உரிய நிவாரணங்களை வழங்குவது அவரின் எதிர்பார்ப்பாகும்.

இத்திட்டத்தின் முதல் விஜயமாக, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள குமாரதென்ன பாடசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இது போன்ற பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்