நிலையான அமைதிக்கு இதுவே வழி – கவலை வெளியிட்டுள்ள நஸீர் அஹமட்

24shares

மாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கும் அபிவிருத்திக்கும் வழி வகுக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் வலுவூட்டப்படுவது மாத்திரமின்றி மாகாண சபை தேர்தல்களும் அவசரமாக நடத்தப்பட வேண்டும் எனவும்,

மாகாண சபை செயலிழந்ததால் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு