கஜேந்திரகுமாருக்கு அநீதி இழைக்கப்பட்டது: சபையில் ஆவேசமடைந்த சுமந்திரன்!

350shares

தியாக தீபம் நினைவேந்தல் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் கொண்டு வந்த விசேட கூற்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அனுமதி வழங்க மறுத்ததையடுத்து, அதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றினார்.

சபாநாயகரே நீங்கள் தவறான முறையில் சபையை வழிநடத்துகின்றீர்கள். எனவே, சபையை உடனடியாக ஒத்திவைத்து இந்த விடயத்தைத் தீர்க்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" என்று அவர் வேண்டுகோளை விடுத்தார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய காலைநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய