யாழ் பல்கலையில் பதற்றம்!! குவிக்கப்படுகின்றது இராணுவம்!! (காணொளி இணைப்பு)

1099shares

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள வீதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெருமளவிலான இராணுவத்தினரும், பொலிசாரும் குவிக்கப்படுவதாக களத்தில் இருந்து கிடக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

விரைவில் மேலதிக தகவல்கள்..

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!