ஸ்ரீலங்காவில் இரு தமிழர்களுக்கு கிடைத்துள்ள அங்கிகாரம்!

893shares

ஸ்ரீலங்கா தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் துரைசாமி மதன்சிங் பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச ரீதியில் இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஸ்ரீலங்கா கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு தமிழர்களும் அம்பாறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண வர்ண கௌரவிப்பு விழாவில் சிறந்த பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி