பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் குமார் சங்கக்கார வெளியிட்ட பதிவு

663shares

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை ஒரு நாள் கொழும்பில் வைத்து தான் நேரில் சந்தித்ததாகவும் அவர் ஒரு சிறந்த குணம் கொண்ட நபர் எனவும் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவரது இழப்பு பல மில்லியன் மக்களுக்கான ஓர் சோகச்செய்தியாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய