ரணில் அழைத்தால் செல்லக் கூடாது என மைத்திரி உத்தரவிட்டார் - முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு !

39shares

நாட்டில் ஜனாதிபதி இல்லாதபோது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும் தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போதைய பிரதமர் ரணில் அழைத்தால் செல்ல வேண்டாம் என முப்படைகளின் தளபதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளையிட்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சாட்சியமளித்தள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய