முன்பக்க படம் பிடிக்கவில்லையாம்: பத்திரிகையை பறித்த பொலிஸ்!

85shares

அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைய தினம் சாவகச்சேரி சிவன் கோவில் முன்றலில் உணவுத் தவிர்ப்பு போராட்டதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் யாழில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார்.

அப்பத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம் இருந்தது. அப்போது வந்த ஒரு பொலிஸார் அந்த பத்திரிகையினை பறித்து சென்றார்.

அருகில் இருந்தவர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட பறிக்கப்பட்ட பத்திரிகையை குறித்த பொலிஸ் திரும்பக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்