தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுங்கள்; 13ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்: மஹிந்தவிடம் மோடி வலியுறுத்தல்!

62shares

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் எதிர்பார்ப்பான சமத்துவம், நீதி , சமாதானம் மற்றும் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான நல்லிணக்கச் செயற்பாடுகளை ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீலங்கா பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் 13ஐ முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய