கொழும்பு வாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

515shares

நாட்டின் பல மாவட்டங்களில் யானை - மனிதன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது கொழும்பிற்கும் காட்டு யானைகள் வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெகு விரைவில் காட்டு யானைகள் கொழும்பு நோக்கி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டு யானைகள் கொழும்பை நோக்கி படையெடுத்தால் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலை நேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய