அச்சுறுத்தும் கொரோனாவுடன்தான் இனி வாழ்க்கையா?

69shares

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கு இலங்கையும் விதி விலக்கல்ல.முன்னர் தொற்று ஏற்பட்டபோது அதனை வெற்றிகரமாக கையாண்டது சுகாதார அமைச்சு.

ஆனால் தற்போது இரண்டாவது அலை எனும் தொற்று ஆடைத்தொழிற்சாலை பணியாளர் மூலம் மீளவும் உருவெடுத்த நிலையில் அதனை எதிர்கொள்வதில் அதிகாரிகள் முதல் அனைவரும் பெரும் சிரமத்தை எதிர் கொள்வது தெளிவாகின்றது.

இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. இதனால் இந்த தொற்றின் வேகம் அதிகரித்த வண்ணமே உள்ளது.அப்படியென்றால் மக்களின் வாழ்க்கை இனி கொரோனாவுடன்தானா?

இது தொடர்பில் ஆராய்கிறது ஐ பி சி தமிழின் இந்தப்பதிவு

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு  கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்