சிவப்பு வலயத்தை உடன் முடக்குங்கள் இல்லையேல் விளைவுகள் மோசமடையும்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

300shares

மினுவாங்கொட தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளாது.

முறையான சுகாதார முறைகளைப் பின்பற்றாவிட்டால் கடந்த காலத்தில் ஏற்பட்ட தொற்றினை கட்டுப்படுத்தியது போல் இம்முறை கட்டுப்படுத்த முடியாது என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைறய பத்திரிகைக் கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து