அரச நிர்வாக இயந்திரத்தின் பின்னணியே ஊடகவியலாளர்களின் தாக்குதலுக்கு உந்துதல்!

27shares

ஸ்ரீலங்காவை பொறுத்த வகையில் ஊடகத்துறையானது மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபரும் ஊடக செயற்பாட்டாளருமான இ.தயாபரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகவியலாளர்கள் இருவரைத் தாக்கியவர்கள் பொலிஸ் மற்றும் வனவள அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமானவர்கள், அவர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஒளிப்படங்களும் வெளிவந்திருக்கின்றன.

இதிலிருந்து தெளிவாக தெரிகின்ற ஒரு விடயம் ஏதோவொரு வகையில் அரச நிர்வாக இயந்திர ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டுள்ளது எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து