தேசியப் போர்வைக்குள் சூழ்ச்சியாளர்கள் - தொடரும் குற்றசாட்டுக்கள்

53shares

காணாமலாக்கப்பட்டோர் போராட்டங்கள் வீணாகிப்போயுள்ளதாக பிரித்தானிய ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான திரு.திவாகர் தெரிவித்த கருத்துக்கு மறுப்புக் கூறுவதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் முக்கிய செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் திருமதி லீலாவதி தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை இந்நிகழ்ச்சியில் பிரித்தானிய ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான திரு.திவாகர், தமிழர் தாயகத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து சமூக ஆர்வலரும் தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான சோமசுசூரியம் திருமாறன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் முக்கிய செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் அமலி ஆகியோர் இணைந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் பேசிய பல விடயங்களுடனும் கடந்த வார நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகவும் வருகிறது இந்தக் காணொளி,

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து