ரிஷாட் கைது விவகாரம்: சட்டமா அதிபர் பொலிஸாருக்கு விடுத்த கடுமையான உத்தரவு

54shares

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தொடர்பில் சட்டமா அதிபர் தப்புலா லிவேரா, பொலிஸாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ரிசாட்டை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா