பொது மக்கள் இடைவெளியை மீறினால் ஆறு மாதம் சிறை: வர்த்தமானியை சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர்

11shares

கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடங்களில், குறிப்பாக பல்பொருள் அங்காடிகள் மற்றும் சுப்பர் மார்கெட்களில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை என்ற எச்சரிக்கையுடன் கூடிய வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு.

இதையும் தவறாமல் படிங்க
சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து