தொடர்ந்தும் பேசுவோம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் - மாவை சேனாதிராஜா

61shares

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமாருடனும் தொடர்ந்தும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்றையதினம் யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்,

தொடர்ந்தும் அவர் பேசிய விடயங்களை இக்காணொளியில் காணலாம்,

இதையும் தவறாமல் படிங்க
திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

வரலாற்றை தீர்மானிக்கும் முக்கிய நாள்! முடிவை மாற்றிய அமைச்சர்கள்

வரலாற்றை தீர்மானிக்கும் முக்கிய நாள்! முடிவை மாற்றிய அமைச்சர்கள்

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு