கூட்டத்திற்கு சுமந்திரன் வந்த விதம் பிடிக்கவில்லை: வெளிநடப்பு செய்த வடமாகாண முன்னாள் அமைச்சர் தன்னிலை விளக்கம்

108shares

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அதிரப்படையினரின் பாதுகாப்புடன் இந்த கூட்டத்திற்கு வருகைதந்தமையினாலேயே அனைத்துக் கட்சி கூட்டத்தினை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களில் ஏக பிரதிநிதி என்ற பேச்சை வைத்துக் கொண்டு எமக்குப் பெரிய துரோகத்தை இழைத்துவிட்ட பின்னரும் அவருடன் இணைந்து பயணிப்பது என்பது எந்த வகையில் பார்க்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான தகவல் காணொளியில்,

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்