கோட்டாபயவிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

45shares

கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவி வருவதை ஏற்றுக்கொள்ளுமாறும், இரண்டாவது அலை ஏற்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துமாறும் சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை பரவல் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தி, எந்த தரப்பாவது வேண்டும் என்றே சீர்குலைப்பது அல்லது அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்ட செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் குறித்து வெளிப்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்