காங்கேசன்துறையில் கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

219shares

ஸ்ரீலங்கா கடற்படையின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பகுதியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த இரு கடற்படை வீரர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

COVID-19 வெடிப்பைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) இந்த தகவலை தெரிவித்துள்ளது.

குறித்த இரண்டு கடற்படை வீரர்களும் கடற்படை முகாமின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்ததாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு