பொலநறுவை மருத்துவமனையில் கொரோனா தொற்று -நோயாளிகள் அனுமதி இடைநிறுத்தம்

29shares

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் இனம் காணப்பட்டநிலையில் பொலநறுவை பொது மருத்துவமனையின் 22 வது விடுதியில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்களை தனிமைப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அவசர சிகிச்சை தவிர ஏனைய நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுதி 22 இன் ஊழியர்களில் 42 பேர் நேற்று தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று முதற்கட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன.

எனினும், இன்றும் அவர்களுக்கு 2 வது பி.சி.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்படவுள்ளது. இதன் பெறுபேறு வந்தாலே அவர்களுக்கு தொற்று இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியுமென மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்