க.பொ.த உயர்தர பரீட்சையில் மோசடி! மாணவருக்கு உதவி செய்த அதிபர்

618shares

நடைபெற்றுவரும் க.பொ.த உயர்தர பரீட்சையின் போது நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் வினாத்தாள் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உயர்தர பரீட்சையின் போது வெளிநபர் ஒருவரின் தொலைபேசி உரையாடலின் உதவியுடன் மாணவர் ஒருவருக்கு விடையளிப்பதற்கு குறித்த பாடசாலையின் அதிபரினால் உதவி செய்ததாக தெரிவிக்கப்பட்டே முறைப்பாடு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்