இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் பரவக்கூடும் கொரோனா - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

86shares

இலங்கையின் ஏனைய பகுதிகளில் அடுத்தவாரம் கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பொதுமக்களின் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்