20 ஐ எதிர்த்ததால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்டநிலை

81shares

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் கொண்டுவரவுள்ள 20 ஆவது அரசியலமைப்பை கடுமையாக விமர்சித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாசவுக்கு 5 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், தற்போது 2 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுவதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, 20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக விஜேதாச ராஜபக்சவும் கடும் எதிர்ப்பினை பொது இடங்களிலும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

வரலாற்றை தீர்மானிக்கும் முக்கிய நாள்! முடிவை மாற்றிய அமைச்சர்கள்

வரலாற்றை தீர்மானிக்கும் முக்கிய நாள்! முடிவை மாற்றிய அமைச்சர்கள்

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு