ஓடி ஒளியாமல் நீதிமன்றில் சரணடையுங்கள் -ரிசாத்திடம் அமைச்சர் விடுத்த வேண்டுகோள்

60shares

ரிசாத் பதியுதீன் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு ஓடி ஒளியாமல் நீதிமன்றில் சரணடையவேண்டும் என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை முன்னைய அரசாங்கம் இலக்குவைத்தபோது அவர்கள் ஓடிஒளியமால் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார்கள்

இதன் காரணமாக ரிசாத் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனின் ஆதரவு அரசாங்கத்துக்கு தேவையில்லை. அரசாங்கம் அவரின் ஆதரவை பெற முயற்சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரிசாத் பதியுதீனின் ஆதரவு இல்லாமலே 20வது திருத்தத்தினை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்குள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சராக பணிபுரிந்தவேளை செய்த பல குற்றங்களுக்காக ரிசாத்பதியுதீனிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்