இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வர காத்திருக்கும் இலங்கையர்

158shares

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருவதற்காக கடந்த மே மாதம் முதல் 4,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ரோமில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த குழுவில் மாணவர்கள், பெரியவர்கள் மற்றும் பல்வேறு வியாதிகள் உள்ளவர்கள் உள்ளனர் என்று ரோம் நகரில் செயல்படும் இலங்கையின் பதில் தூதர் சிசிர செனவிரத்ன தெரிவித்தார்.

தூதரகம் இங்குள்ள நடவடிக்கைகளை மட்டுமே ஒருங்கிணைத்து வருவதால் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களில் தேவையான வசதிகளை அவர்களுக்கு வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்