கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டில் ஆரம்பம்!

73shares

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கொரோனா முகாமில் கொரோனா தொற்று, இறுதியாக ஆகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்தில் கொரோனா இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சிலர் வருகை தந்ததாகவும், அவர்களில் கடற்படை நடைவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேர் நேற்றும் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய