ஸ்ரீலங்காவில் காலை வேளையில் நடந்த அனர்த்தம்: பதற்றமடைந்த மக்கள்

1098shares

மருதானை – சங்கராஜ மாவத்தையில் இன்று காலை பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் ஒருவருக்குச் சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளதுள்ளது. எனினும் இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்ததாக கொழும்பு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தீப் பரவலுக்கான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!