ரிஷாட்டைத் தேடி கிழக்கு நோக்கிப் பயணித்த புலனாய்வுபடை!

46shares

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை கைது செய்யப் பிடியாணை தேவையில்லை என சட்டமா அதிபர் தெரிவித்த நிலையில் தலைமறைவாகிய அவரைக் கைது செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி நான்காவது நாள் முயற்சியாக தோல்வியடைந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தேடி கிழக்கு மாகாணம் வரை தேடுதல் வேட்டையினை முன்னெடுத்ததுவருகின்றனர்.

கொழும்பு, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு